முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பணம்தான் வாழ்க்கையா?

என்னை வாழ விடுங்கள்” – ஒரு மனிதனின் உண்மையான சிந்தனை என் பெயர் கௌதம். நான் MCA முதுகலை பட்டதாரி. நான்கு ஆண்டுகள் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் கணினி ஆசிரியராக பணியாற்றினேன். ஆனால் எனது உள்ளத்திலிருந்த ஆசை – சினிமா வாழ்க்கையை நம்பி, அந்த வேலையை விட்டு வெளியேறினேன். வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் யாரும் வாய்ப்பு தரவில்லை. நான் யூடியூபில் ‘Gowtham 360’ என்ற சேனல் நடத்தி வருகிறேன். தற்போது 12,000 சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். அதில் நான் என்னால் முடிந்த வகையில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறேன். செலவுகளை சமாளிக்க, சின்ன சின்ன கணினி வேலைகளும், அலுவலக உதவிப் பணிகளும் செய்து வருகிறேன். நேற்று ஒரு ஃபர்னிச்சர் ஷோரூமில் ஒருநாள் வேலை செய்ய வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அலுவலகத்துக்கு ஏற்ற சட்டை, பேண்ட், ஷூ எல்லாம் அணிந்து தயாரானேன்.  வீட்டிலிருந்து கிளம்பும் தருணத்தில், என் அம்மா!, வீட்டின்  திண்ணையில் அமர்ந்து என்னை திட்டினாள். “ஒரு நாளைக்கே இவ்வளவு பில்டப்பா? டெய்லி வேலைக்குப் போனா என்ன பண்ணுவானோ! இந்த பிச்சைக்கார வேலைக்கு கிளம்பிட்டான்!” அம்மா திட்டும் வார்த்தைக...